ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 4வது இலங்கையர் நிலுக கருணாரட்ன!
2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்தாட்ட (Badminton) போட்டியில் விளையாட இலங்கையின் நிலுக கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார். இம்முறை ஒலிம்பிக்கில் விளைாயட தகுதி பெறும் 4வது இலங்கையர் இவராவார். 36 வயதான நிலுக கருணாரத்ன...