கரோலின் ஜூரி விலகல்: புதிய உலக அழகியானார் அயர்லாந்து அழகி!
இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி, திருமதி உலக அழகி பட்டத்தை துறந்ததை தொடர்ந்து, அயர்லாந்து திருமதி அழகியான கேட் ஷ்னைடர், புதிய திருமதி உலக 2020 என பெயரிடப்பட்டார். திருமணமான பெண்களிற்கான அழகிப் போட்டிகளிற்கான...