ரி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தானின் பாபர் ஆசம், முகமட் ரிஸ்வான் ஜோடி!
ரி20 கிரிக்கெட்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை விக்கெட் இழப்பின்றி விரட்டியடித்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. நேற்று கராச்சியில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தது....