இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!
பிரான்ஸின் Mayotte தீவில் சீடோ (Chido) சூறாவளியில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உண்டு என்று பிரெஞ்சு உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரையும் அடையாளம் காண்பது கடினம்...