CCM Spitfire (ஸ்பிட்ஃபயர்) Maverick bike அறிமுகம்!
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மோட்டார் சைக்கிள் பிராண்ட் ஆன CCM அதன் ஸ்பிட்ஃபயர் வரம்பில், புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது மேவரிக் என அழைக்கப்படுகிறது. ஸ்க்ராம்ப்ளர்-பாணியிலான இரு சக்கர வாகனம் ஆஃப்-ரோடிங்கிற்கு...