வீதியில் பெண்கள் சந்திக்கும் துன்புறுத்தல்: வீதியில் சென்ற அழகியை காரில் இழுத்து ஏற்றிச் செல்ல முயன்ற நபர்!
பொதுவெளியில்பெண்களிற்கு பாதுகாப்பற்ற நிலைமையை சுட்டிக்காட்டி, தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிரிட்டனின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் மவுரா ஹிக்கின்ஸ். கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் வீதியில் இந்த சம்பவம் நடந்தது. தேசிய தொலைக்காட்சி விருது விழாவின்...