உதவியாளருக்கு கொடுத்த முத்தத்தால் வினை: அமைச்சு பதவியும் போனது; மனைவியும் பிரிந்தார்!
கோவிட் விதிகளை மீறியதற்காக பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மட் ஹான்காக். இதேவேளை அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்துள்ளார். சுகாதாரத் துறையின் லண்டன் தலைமையகத்தில் தனது உதவியாளர் ஜினா கொலடங்கேலோவை...