சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணித்தியாலத்திலேயே பதவி விலகினார்!
சுவீடனின் முதல் பெண் பிரதமர் மெக்டலினா ஆண்டர்சன் பதவி விலகியிருக்கிறார். பதவியேற்ற சில மணிநேரத்தில் அவர் பொறுப்பைத் துறந்தார். அவர் முன்வைத்த வரவுசெலவுத் திட்டம் எதிர்த்தரப்புக்குச் சாதகமாய் இருந்ததால் ஆளும் கூட்டணியின் பசுமைக் கட்சி...