இன்றைய (3) லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோக அட்டவணை
16,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ, 5 கிலோ & 2.3 கிலோ) இன்று (03) விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றுடன் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தப் போவதாகவும்...