LEO: விஜய் குரலில் ‘நான் ரெடி’ பாடல் ப்ரோமோ வீடியோ
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் இடம்பெறுள்ள ‘நான் ரெடி’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்தப் பாடல் விஜய் பிறந்த நாளையொட்டி ஜூன் 22ஆம் திகதி வெளியாகவுள்ளது. லோகேஷ்...