காற்றோட்டமில்லாத அறையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார்… யாரையும் சந்திக்க அனுமதியில்லை; கோடீஸ்வர தொழிலதிபர் லலித் கொத்தலாவல மரண சம்பவங்கள்: நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள்!
செலிங்கோ குழுமத்தின் தலைவராக கடமையாற்றிய தேஷமான்ய லலித் கொத்தலாவலவின் மரணம் இயற்கையான மரணம் என நீதித்துறை மருத்துவ வல்லுனர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், அவரது மரணம் இயற்கை மரணம் என தோற்றம் காண்பிக்கப்பட்டது, அவரது சட்டத்தரணிகள்...