Tag : Ketika Sharma
வடக்கு எரிபொருள் விநியோக பாதுகாப்பு விரைவில் ஆவா குழுவிடம் வழங்கப்படுமா?
வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கமைக்க தற்காலிகமாக ஈடுபடுத்தப்படும் இளைஞர் குழுக்கள் குறித்து பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. ‘உள்ளூர் சண்டியர்களை’ போல செயற்படும் குழுவினரே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்கள்...