இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவர் ரூ.500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்....
கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கைது சட்டப்பூர்வமானது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது என்றும் ஸ்டாலினிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக...