‘அடுத்த மாதம் பதவிவிலகுகிறேன்’: நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு!
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பெப்ரவரி...