ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் ஈரானில் சுட்டுக்கொலை
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹனியே...