ஈரானில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்: இதுவரை 83 பேர் பலி!
ஈரானில் பொலிஸ் காவலில் இளம் பெண் இறந்ததற்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. நேற்று, வியாழனன்று ஈரான் முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாகக் மனித உரிமைகள் குழுவொன்று...