டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய மகளிர் ஹொக்கி அணி அறிவிப்பு!
டோக்கியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹொக்கி அணியின் வீராங்கனைகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக்...