ஐசிசி டெஸ்ட் தரப்படுத்தலில் ‘ரொப் 5’ இற்குள் திமுத் கருணாரத்ன!
இலங்கை டெஸ்ட் கப்டன் திமுத் கருணாரத்ன, ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறினார். அவரது சிறந்த தர நிலை இதுவாகும். பெங்களூரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போராட்ட இன்னிங்ஸில் 107 ஓட்டங்கள்...