350 மில்லியன் சத்தங்களை குறைக்கும் அம்சத்துடன் “HP எலைட்ஒன் 800 G8 AIO” கம்பியூட்டர் அறிமுகம்!
பலதரப்பட்ட பணிச்சூழலில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு HP நிறுவனம் புதிய கம்பியூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கம்பியூட்டர் எலைட்ஒன் 800 G8 ஆல் இன் ஒன் (AIO) PC என்று பெயரில்...