ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் அயர்லாந்தின் ஹாரி டெக்டர் புதிய உச்சம்!
23 வயதான அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தற்போது 722 புள்ளிகளுடன் 7வது இடத்தில் அவர் உள்ளார். இந்த தரவரிசையில் பாபர் அசாம்...