28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : Hamas

உலகம் முக்கியச் செய்திகள்

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி: காசாவில் குறைந்தது 2,837 பேர் கொல்லப்பட்டனர்

Pagetamil
முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய எல்லைக்குள் சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் போர்நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், இஸ்ரேலியப் படைகள் திங்களன்று காசா மீது குண்டுவீச்சைத் தொடர்ந்தன. ஹமாஸின் ஆளுகைக்கு உட்பட்ட...
உலகம்

மூத்த ஹமாஸ் தலைவரை கொன்றது இஸ்ரேல்

Pagetamil
ஹமாஸின் முன்னாள் மூத்த தலைவர் ஒசாமா மசினியை நேற்று மாலை வான்வழித் தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள், இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு...
உலகம் முக்கியச் செய்திகள்

யார் இந்த ஹமாஸ் போராளிகள்?: உருவாக்கமும், பின்னணியும்!

Pagetamil
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தியதன் மூலம், உலக அரங்கில் மீண்டும் ஹமாஸின் பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹமாஸின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது. பதிலடியாக. காசா பகுதியில்...
உலகம்

காசா எல்லையிலுள்ள பொதுமக்களை வெளியேற்றும் இஸ்ரேல்

Pagetamil
ஹமாஸ் போராளிகளால் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தப்பட்ட காசா பகுதிக்கு அண்மையிலுள்ள தெற்கு இஸ்ரேல் நகரங்களில் வசிக்கும் மக்களை பொலிசார்  வெளியேற்றினர். அந்த பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள ஹமாஸ் போராளிகளை அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை...
உலகம் முக்கியச் செய்திகள்

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்தம்!

Pagetamil
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது....
உலகம்

ஈரானின் குட்ஸ் படையணி தளபதி- ஹமாஸ் தலைவர் தொலைபேசி உரையாடல்!

Pagetamil
ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் தளபதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சியின் அரபு மொழி சேவையான அல்-ஆலம்...
உலகம் முக்கியச் செய்திகள்

40 நிமிடங்களில் 450 ஏவுகணை வீசி தாக்கியது இஸ்ரேல்: பற்றியெரிகிறது காசா

Pagetamil
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் 150 இடங்களை குறிவைத்து ஒரே இரவில் 40 நிமிடங்களுக்குள் 450 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை, வான்வழி தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வாகனங்களை...