காசா எல்லையிலுள்ள பொதுமக்களை வெளியேற்றும் இஸ்ரேல்
ஹமாஸ் போராளிகளால் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தப்பட்ட காசா பகுதிக்கு அண்மையிலுள்ள தெற்கு இஸ்ரேல் நகரங்களில் வசிக்கும் மக்களை பொலிசார் வெளியேற்றினர். அந்த பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள ஹமாஸ் போராளிகளை அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை...