காளி சிலையின் காலடியில் மனிதத்தலை: நரபலியா?
தெலுங்கானா மாநிலத்தில் காளி சிலையின் காலடியில் மனித தலை கண்டெடுக்கப்பட்டதால் நரபலியா இருக்குமோ என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் அருகே பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது....