48 வருட சிறைவாசத்தின் பின் நிரபராதி என அறிவித்து விடுவிக்கப்பட்ட நபர்!
அமெரிக்காவின் ஆக்லஹோமா மாநிலத்தில் 71 வயதுடையவர் ஏறக்குறைய 50 ஆண்டுச் சிறைவாசத்துக்குப் பின்னர் நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார். கிலின் சிம்மன்ஸ் செய்யாத கொலைக்காக 48 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே செய்யாத குற்றத்துக்காக...