வாட்ஸ்அப்(whatsapp) தந்திரங்கள்: குறுகிய வீடியோக்களை GIF ஆக மாற்றி நண்பர்களுக்கு அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப் என்பது முக்கியமான செய்திகளைப் பகிர பயன்படும் ஒரு செயலி மட்டும் அல்ல. இது பெரும்பாலான மக்கள் தங்கள் படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற ஊடகங்களைப் பகிர விரும்பும் தளமாகும். பல பில்லியன் பயனர்கள்...