மூத்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்; திரையுலகினர் இரங்கல்!
மூத்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. ராஜேஸ்வரியின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடனம் மீதான ஆசையால் பள்ளியில் படித்தபோதே படங்களில்...