பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம்; சேரன் எதிர்ப்பு!
பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு இயக்குனர் சேரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த சீரிஸில் ஈழத் தமிழர்களையும் அவர்களின்...