தந்தையின் மரணச் செய்தியை 2 நாட்கள் மறைத்த குடும்பத்தினர்: உலகக்கிண்ணத்தில் வென்று கொடுத்த ஸ்பெயின் கப்டனின் நெகிழ்ச்சிக்கதை!
FIFA மகளிர் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு முதன்முறையாகக் கிண்ணத்தை வென்றுதந்த அணித் தலைவர் ஒல்கா கர்மோனாவின் (Olga Carmona) தந்தை உயிரிழந்தார். அவர் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார். என்றாலும்,...