சுகேஷின் குற்றங்களை தெரிந்தும் பண மோகத்திலேயே இலங்கை நடிகை ஜாக்குலின் காதலித்தார்; பணமும் கறந்துள்ளார்: குற்றப்பத்திரிகையில் தகவல்!
சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர்,...