வேகா நிறுவனம் அறிமுகப்படுத்தும் மின்சார முச்சக்கர வண்டி!
வேகா இன்னோவேஷன்ஸ் அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டி (இடிஎக்ஸ்) மாதிரியை வடிவமைத்துள்ளது. இந்த முச்சக்கர வண்டியில் பயணிகளுக்கான ஆசனங்களுடன், சரக்குகளை கொண்டு செல்ல கூடுதல் இடம் உள்ளது. “ETX இயங்குதளம் – எதிர்காலத்திற்கான...