நிலநடுக்கத்தால் துருக்கியின் அமைவிடம் 3 மீற்றர் நகர்ந்தது: அதிர்ச்சி தகவல்!
துருக்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் உயிர் மற்றும் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 8,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது....