‘எங்களை மீட்டெடுங்கள்… உங்கள் அடிமையாகி விடுகிறேன்’- மனதை உருக்கும் சிறுமிகள்; உயிரிழந்த மகளின் கையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்த தந்தை: துருக்கி, சிரிய பேரழிவில் 8,200 இற்கும் அதிகமானவர்கள் பலி!
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ நெருங்குகிது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன, இப்பகுதி தொடர்ச்சியான சக்திவாய்ந்த பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு...