நேரம் வந்து விட்டது: ரி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் பிராவோ!
அவுஸ்திரேலியாவுடன் நடக்கும் ரி 20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மேற்கித்தியத் தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். வரும் ரி20 உலகக் கோப்பையோடு ரி20...