வன்னிக்காடுகளில் தங்கியிருந்த டலஸ்: வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்- ஒரு பார்வை!
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...