பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயாரை கவனிக்க விளையாட்டு கனவை துறந்த மகள் சச்சினி பெரேரா!
டுபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை பார்த்தாலும், மீண்டும் இலங்கைக்காக போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளர் சச்சினி பெரேரா. இலங்கையின் கோலூன்றி பாய்தல் சம்பியன்- தேசிய சாதனைக்கு சொந்தக்காரி- சச்சினி பெரேரா...