இலங்கையில் ஒரு மாதம் வாழ ரூ.12444 போதுமாம்!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கைகளின்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு இலங்கையில் ஒரு மாதத்திற்கு ஒருவர் வாழ குறைந்தபட்ச தொகையான 12444 ரூபா போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,...