சைப்ரஸில் டெல்டாவும், ஒமைக்ரோனும் இணைந்த புதிய கொரோனா வைரஸ்!
சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரோன் எனப் பெயர் சூட்டியுள்ளனர். கடந்த 2021 நவம்பர் மாதம் தென்னாபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் இப்போது உலகம்...