26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Tag : cristiano ronaldo

விளையாட்டு

சவுதி அல் நாசர் அணிக்காக முதல் கோலை அடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

Pagetamil
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அல் நாசருக்காக வெள்ளிக்கிழமை தனது முதலாவது கோலை அடித்தார். அல் ஃபதேவுடன் நடந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிந்தது....
விளையாட்டு

உலககோப்பை கனவிற்காக 16 ஆண்டுகள் போராடினேன்… நேற்றுடன் கனவு துரதிர்ஷ்டவசமாக முடிந்தது: கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

Pagetamil
போர்த்துக்கலுக்கு உலக கோப்பையை வெல்வதே எனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சிய கனவாக இருந்தது. இந்தக் கனவுக்காக நான் கடுமையாகப் போராடினேன். துரதிர்ஷ்டவசமாக நேற்று கனவு முடிவுக்கு வந்தது என பதிவிட்டுள்ளார் போர்த்துக்கல் நட்சத்திர...
விளையாட்டு

ரொனால்ட்டோ ஏன் நீக்கப்பட்டார்?

Pagetamil
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 16 ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்து அணியை பின்னி பெடலெடுத்து 6-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ...
விளையாட்டு

ஆண்டுக்கு 207 மில்லியன் டொலர்: சவுதியின் அல் நாஸ்ர் கிளப்புடன் ஒப்பந்தமானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Pagetamil
போர்ச்சுகல் கப்டனும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாஸ்ர் கால்பந்து கிளப்புடன் ஆண்டுக்கு 207 மில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஸ்பானிஷ் செய்தித்தாள் மார்கா தெரிவித்துள்ளது. 37...
விளையாட்டு

FIFA WC 2022: போர்த்துக்கல் வெற்றி; ரொனால்டோ புதிய சாதனை!

Pagetamil
22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்த்துக்கல், கானா அணிகள் மோதின....
விளையாட்டு

தொலைபேசியை தட்டிவிட்ட விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

Pagetamil
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எவர்டன் ரசிகரின் கையிலிருந்து கைத்தொலைபேசியை தட்டியதற்காக இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான அவர் ஏப்ரல் மாதம் குடிசன்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேற்றம்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு

Pagetamil
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியிலிருந்து வெளியேறியுள்ளார். போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக...
உலகம்

கால்ப்பந்து நட்சத்திரம் ரொனால்டோ தம்பதியின் பிறந்த ஆண் குழந்தை இறந்தது

Pagetamil
பிரபல கால்ப்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

Pagetamil
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணிய 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கள் வீழ்த்தியது. ஆட்டத்தின் பிற்பாதியில் தனது அணிக்காக 2 கோல்களையும் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆண்கள் சர்வதேச கால்பந்தில்...