அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கைப் பின்னணியுடைய 2 பெண்கள்!
அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் இலங்கைப் பின்னணியுடைய இரண்டு பெண்கள் வெற்றியீட்டி நாடாளுமன்றத்திற்கு தேரிவாகியுள்ளனர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழையை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மிஷேல்ஆனந்தராஜா மற்றும் சிங்களப் பெண்ணான கசண்ட்ரா பெர்னாண்டோ ஆகியோரே வெற்றியீட்டியவர்களாவர். மிஷேல்ஆனந்தராஜா...