அவுஸ்திரேலியாவின் கன்பெர்ரா விமான நிலையத்திற்குள் துப்பாக்கிச்சூடு!
அவுஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவின் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தாக்குதலாளியிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என, மேலும்...