மாகாணசபையை சீரழித்த விக்னேஸ்வரனிற்கு என்ன தகுதியுள்ளது மாவையை விமர்சிக்க?: சீ.வீ.கே சீற்றம்!
மாகாணசபையை இரண்டரை வருடத்தில் சீரழித்த விக்னேஸ்வரன், தனக்கு என்ன தகுதியிருக்கிறது என நினைத்துக் கொண்டு, மாவை சேனாதிராசாவிற்கு தகுதியில்லையென விமர்சித்துள்ளார் என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் வடமாகாணபையின் அவைதலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த...