மனிதகுல வரலாற்றில் 200 பில்லியன் டொலரை இழந்த முதல் மனிதரானார் எலோன் மஸ்க்!
மனிதகுல வரலாற்றில் 200 பில்லியன் டொலர்களை தங்கள் நிகர மதிப்பில் இருந்து இழந்த ஒரே நபர் என்ற மோசமான பெயருக்கு சொந்தக்காரர் ஆனார் எலோன் மஸ்க். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் மூலம் இந்த தகவல்...