‘பெல்பாட்டம்’ படத்தின் ரிலீஸ் திகதியை வெளியிட்டார் அக்ஷய் குமார்!
அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெல்பாட்டம்’ படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் பெல்பாட்டம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வாணி கபூர், லாரா தத்தா...