இரு கடல் ஒன்று சேரா அதிசயம்! இது அதிசயமா? அறிவியலா? தெரியுமா உங்களுக்கு? Why the Atlantic and Pacific Oceans Don’t Mix
பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதம் பகுதி தண்ணீரால் சூழப்பட்டிருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த இயற்கை தந்த வரமான பூமியில் 361,132,000 சதுர கி.மீ அளவை கடல்களே ஆக்கிரமித்துள்ளன. பொதுவாக நாம் உலக...