படுகொலை முயற்சியிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் தப்பித்தார்: மேற்கு ஊடகங்கள் தகவல்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக மேற்குலக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய நாளிதழான மிரர் வெளியிட்ட செய்தியின்படி, புடின் தனது...