அப்பா மதில் ஏறி குதித்து நுழைந்து மிரட்டுகிறார்!
பிரபல மலையாள நடிகை அர்த்தனா பினு. இவர் தமிழில் வெண்ணிலா கபடி குழு 2ஆம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஜி.வி.பிரகாசுடன் செம, சமுத்திரக்கனியுடன் தொண்டன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அர்த்தனாவின்...