சவுதியின் அல் ஹிலால் அணியுடன் ஒப்பந்தமானார் நெய்மர்
பிரேசிலின் கால்பந்து சூப்பர் ஸ்டார் நெய்மர், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனில் (பிஎஸ்ஜி) இருந்து சவுதி புரோ லீக்கின் அல் ஹிலால் அணிக்கு மாறியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அல் ஹிலால் திங்களன்று பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனுடன் 90...