3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
துஷ்மந்த சமீர, லஹிரு குமாரவின் வேகப்ந்துவீச்சில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் கவிழ, எஞ்சியவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் காலி செய்ய… தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி காட்ட– ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது ஒருநாள் போட்டியில்...