116 ஓட்டங்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்
துஷ்மந்த சமீர, லஹிரு குமாரவின் வேகப்ந்துவீச்சில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் கவிழ, எஞ்சியவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் காலி செய்ய… இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெறும்...