ஜெர்மனியில் உணவு டெலிவரி வேலையில் ஈடுபடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்!
ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத், உணவு டெலிவரி செய்துவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத்....